top of page

We don’t have any products to show here right now.

Gradient

காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல்கள் விலக்கி, செல்வ வளம் பெருக்கும் கருங்காலி கோல் மற்றும் கருங்காலி மாலை!!!

நன்கு விளைந்த வைரம் பாய்ந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் போட்டி,பொறாமை தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம்,என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாக, கருங்காலிமர வழிபாடு அமைகிறது.

கருங்காலி தடியை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது இறை அருளால் வாழ்வில் செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். தொழில் கூடத்தில் வைத்து வழிபட தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும் என்பது திண்ணம்.வாகனங்களில், கைப்பையில் வைத்து இருந்தால் இறைவனே உடன் நின்று காப்பதாக ஐதீகம், காரிய சித்தி அடையும்.

அதர்வண வேதத்தில் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் "உத்திர காலாமிர்தம்" என்ற நூல் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் கருங்காலி மரத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை(மின் கதிர்வீச்சுகளைத்) தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.

கருங்காலி தடியை குலதெய்வமாக பாவித்து, தொடர்ந்து பூஜையை செய்கையில் குல தெய்வத்தின் மனம் குளிர்ந்து, தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் என்பது திண்ணம்.

**********************************************************************

நாங்கள் விற்பனை செய்யும் கருங்காலி கோல், மற்றும் மாலை, மலைகளில் குறைந்தது 65 ஆண்டுகள் நன்கு விளைந்த, வைரம் பாய்ந்த மரத்தில் இருந்து செய்யப்பட்டது. நாங்கள் வழங்கும் பொருட்கள் அனைத்தும் "AAA GRADE" என அழைக்கப்படும் முதல் தரமான ஏற்றுமதி தரம் வாய்ந்த மரங்களில் இருந்து தயார் செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

எங்களது நிறுவனம் அதிநவீன தரக்கட்டுப்பாடு சான்றான ISO 9001 : 2015 தரச்சான்றிதழ் கொண்டு அங்கீகரிக்க பெற்றது. தரமே எங்களது தாரக மந்திரம். தரமே எங்களது பலம்.

எங்களிடம் வாங்கும் கருங்காலி பொருட்கள் அனைத்திற்கும் தமிழகத்தில் வேறு எவரும் அளித்திடாத அசலானது (Original) என்ற உத்திரவாதத்துடன் "Authenticity Letter" வழங்கப்படும். அனைத்து பொருட்களும் தனி கவனம் கொண்டு தேர்வு செய்யப்பட்டது. நம்பிக்கையுடன் பூஜை செய்யும் பட்சத்தில் அபிசார தோஷங்கள் நீங்கி வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். வாழ்வில் செல்வம் பெருகும்.

bottom of page